close
Choose your channels

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நடிகை சாந்தினி: வைரல் வீடியோ

Wednesday, July 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் திரையரங்குகளுக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரசிகர்களை வரவழைத்த படம் என்பதும் திரையரங்குகளில் வசூலை குவித்தது மட்டுமின்றி ஒருசில நாட்களில் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல் உலக அளவில் ஹிட்டானது என்பதும், இந்தப் பாடலின் வரிகள் அர்த்தம் தெரியாதவர்கள் கூட இசைக்காக இந்த பாடலை ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோலிசோடா, சீறு உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை சாந்தினி, வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.