close
Choose your channels

ஜிவி பிரகாஷ்- பாரதிராஜா இணையும் புதிய படம்: டைட்டில் இதுதான்!

Wednesday, March 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் அதிக படங்கள் நடித்துக் கொண்டே இசையமைத்துக் கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ், புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் அந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அறிமுக இயக்குனர் சங்கர் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைக்க உள்ளார். இந்த படத்திற்கு ’கள்வன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் நடக்கும் த்ரில் சம்பவங்களுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்த படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.