close
Choose your channels

சிம்பு மீதும் 'மீடூ' குற்றச்சாட்டு? பிரபல நடிகையின் டுவிட்டால் பரபரப்பு

Monday, October 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாடகி சின்மயி ஆரம்பித்து வைத்த 'மீடூ' புயல் கோலிவுட் திரையுலகை கடந்த சில நாட்களாக சுற்றி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று யார் மீது மீடூ குற்றச்சாட்டு வரும் என்ற நிலையில் நடிகை லேகா வாஷிங்டன் டுவீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'ஜெயம் கொண்டான்' உள்பட ஒருசில தமிழ் படங்களில் நடித்த நடிகை லேகா வாஷிங்டன் தனது டுவிட்டரில் 'ஒரே ஒரு வார்த்தை' 'கெட்டவன்' என்று 'மீடூ' பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சிம்பு நடித்த 'கெட்டவன்' என்ற படத்தில் லேகா வாஷிங்டன் நாயகியாக நடித்தார். இந்த படம் எதிர்பாராத காரணத்தால் கைவிடப்பட்டது. இந்த படத்தை குறிப்பிட்டு சிம்பு மீது லேகா வாஷிங்டன் தனது மீடூ குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார? என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.

லேகாவின் இந்த டுவீட்டால் சிம்பு ரசிகர்கள் ஆவேசம் அடைந்திருப்பதால் மீடூ குற்றச்சாட்டை தெளிவாகி கூறி அனைவருக்கும் லேகா புரியவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டுவீட்டுக்கு சிம்பு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் இதுகுறித்து கருத்து சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.