close
Choose your channels

ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு 

Wednesday, November 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணத்திற்கு பின்னர் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரிஎன்ட்ரி ஆன நடிகை ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில், இன்று அவர் நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை சென்னையில் நடந்தது.

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை ராஜ் என்பவர் இயக்கவுள்ளார். சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஜோதிகா ஆசிரியை கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்காக சென்னையில் ஒரு பெரிய பள்ளியின் செட் போடப்படுவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் இந்த வாரமே தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.