எல்லை மீறி போறீயேம்மா: மாளவிகா மோகனின் வேற லெவல் போட்டோஷூட்டுக்கு நெட்டிசன் கமெண்ட்!

  • IndiaGlitz, [Sunday,March 28 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தற்போது ஒரு ரவுண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் தனுஷுடன் ஒரு படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகன், இந்தியிலும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருவார் என்பதும், அந்த புகைப்படங்களுக்கு மில்லியன்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படத்திற்கு வேற லெவல் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. ஒரு நெட்டிசன் ’எல்லை மீறி போறீயேம்மா’ என்று கமெண்ட்டை பதிவு செய்துள்ளார்

பச்சை பசேலென்ற உடையில் கிளாமர் தோற்றத்துடன் காணப்படும் மாளவிகாவின் இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பதும், இந்த புகைப்படம் வெளியாகி ஒரு சில மணி நேரங்களே ஆகும் நிலையில் சுமார் 5 லட்சம் லைக்ஸ் குவிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இறுதி போட்டிக்கு 5வது போட்டியாளர்: 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் செம டுவிஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் அடுத்த வாரம் இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே.

'குக் வித் கோமாளி': இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 4வது போட்டியாளர் இவர்தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும், சீசன் 1ஐ விட சீசன் 2 பல மடங்கு ரசிகர்களை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே

'குக் வித் கோமாளி' கனியின் குடும்ப புகைப்படங்கள் வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள குக்குகள் மற்றும் கோமாளிகள் மக்கள் மனதில் இடம்

என் வாழ்க்கையின் மிக அழகான கட்டம்: தாய்மை அடைந்த பிரபல பாடகியின் டுவீட்

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் பாடல்கள் பாடிய பாடகி ஸ்ரேயா கோஷல் தற்போது கர்ப்பமாக இருப்பதை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் அதிமுகவிற்கு ஆதரவு!

மானாமதுரையில் புதிய தமிழகம் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் அம்மாவட்ட செயலாளர் ராஜையா.