close
Choose your channels

மகாலட்சுமி கர்ப்பமா இருக்கிறாரா? தயாரிப்பாளர் ரவீந்தரின் பதிவால் பரபரப்பு!

Wednesday, November 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த சர்ச்சையை கண்டுகொள்ளாமல் ரவீந்தர் தனது மனைவியுடன் ஜாலியாக கோயில் குளம் என்று சுற்றி வந்தார் என்பதும் மனைவிக்கு புத்தம் புதிய கார், பங்களா உள்பட பல்வேறு பரிசுகளை வாங்கி குவித்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் ஓட்டலில் சாப்பிடும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை உற்று நோக்கிய நெட்டிசன்கள் மகாலட்சுமி வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அவர் கர்ப்பமாக இருக்கிறாரா? என்ற கேள்வியை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் இது குறித்து ரவீந்தர் அல்லது மகாலட்சுமி எந்தவிதமான தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.