close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' வானதியா இவர்? வேற லெவல் ஹாட் புகைப்படங்கள்!

Sunday, October 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தற்போது 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும் மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்பதும் குறிப்பாக விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள் மிக கச்சிதமாக இருந்தது என்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் நாவலில் வானதி கேரக்டருக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்து இருந்தாலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அந்த கேரக்டருக்கு மிகச் சில காட்சிகளே இடம் பெற்றுள்ளன என்பதும் அதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் அந்த சில காட்சிகளில் வானதி கேரக்டரில் நடித்த சோபியா தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சோபியா சமீபத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த ஹாட் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா உள்பட சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் தெரிவித்துள்ளனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.