close
Choose your channels

அம்மாவும் மகளும் ஒரே கலரில் காஸ்ட்யூம்.. நடிகை ப்ரணிதாவின் க்யூட் புகைப்படங்கள்..!

Friday, March 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ப்ரணிதா தனது ஒரு குட்டி பாப்பாவுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அம்மாவும் மகளும் ஒரே காஸ்ட்யூமில் இருப்பதை பார்க்கும் போது க்யூட் ஆக இருக்கிறது என்று கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ கார்த்தி நடித்த ’சகுனி’ உட்பட சில படங்களில் நடித்த நடிகை ப்ரணிதா, தொழிலதிபர் பிரஜின் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ப்ரணிதா தனது 6 மில்லியன் ஃபாலோயர்களுக்காக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மீண்டும் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்துள்ள ப்ரணிதா, யுனிவர்சல் ஸ்டுடியோ முன் எடுத்த சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் தனது குட்டி பாப்பாவுடன் இருக்கும் நிலையில் இருவரும் ஒரே கலரில் டிரஸ் அணிந்து உள்ளதை பார்க்கும்போது க்யூட்டாக இருப்பதாக ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வரும் ப்ரணிதா தற்போது கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.