close
Choose your channels

அட்லியுடன் செம்ம ரொமான்ஸ்.. க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா அட்லி..!

Wednesday, July 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி, சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்று முன் தனது கணவருடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இதனை அடுத்து அவர் விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’ஜவான்’ படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது

இந்த நிலையில் இயக்குனர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை கிருஷ்ண பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது என்பது குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது இருவருமே தங்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ப்ரியா அட்லி சற்று முன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அட்லியுடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.