close
Choose your channels

பிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

Tuesday, October 8, 2019 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரஹானே. தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரிலும் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் ரஹானே-ராதிகா தம்பதிக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கையில் வைத்தவாறு டுவிட்டரில் ரஹானே பதிவு செய்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் கமெண்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. மேலும் குழந்தையுடன் ரஹானா-ராதிகா தம்பதிகள் இருக்கும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

தற்போது டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பெற்று வரும் ரஹானே, குழந்தை பிறந்த ராசியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.