close
Choose your channels

பிகினி உடையுடன் ஊஞ்சல் ஆடும் ராய்லட்சுமி… வைரல் புகைப்படம்!

Friday, April 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

.தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “கற்ககசடற” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ராய்லட்சுமி. அதற்குப் பின்னர் பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்து இருந்தார். அந்த வகையில் “தாம்தூம், “அரண்மனை”, “காஞ்சனா”, “மங்காத்தா” போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருந்தார்.

தமிழைத்தவிர தெலுங்கு, இந்தி போன்ற மொழித் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது தமிழில் “சிண்ட்ரெல்லா“ எனும் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்தத் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு வரவுள்ளது. இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு பிகினி உடையணிந்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் வெள்ளை நிறத்தில் பிகினி உடையணிந்து உள்ள நடிகை ராய்லட்சுமி ஊஞ்சலில் அமர்ந்து விளையாடுவது போலவும் இருக்கிறது. இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கமெண்டுகளை பெற்று வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.