close
Choose your channels

பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்ற திரை நட்சத்திரங்கள்

Tuesday, January 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


'பாகுபலி' என்ற உலகப்புகழ் பெற்ற படத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், போஜ்புரி பாடகி மாலினி அவாஸ்தி ஆகியோர்களுக்கும் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

அதேபோல் பிரபல பாடகர் உதித் நாராயணன், பாலிவுட் நடிகர் அனுபம்கெர் ஆகியோர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளது என்பதை பார்த்தோம். பத்ம விருதுகள் பெற்ற அனனத்து திரை நட்சத்திரங்களுக்கும் நமது வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.