close
Choose your channels

தங்க கோவில் முன் தகதகவென ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.. வைரல் புகைப்படங்கள்..!

Wednesday, April 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவில் முன் தங்கம் போல் தகதகவென ஜொலிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியனுக்கு கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்ற நிலையில் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

ஒரு தங்க கோவில் முன் தங்கம் போல் தகதகவென மினுக்கும் ரம்யா பாண்டியன் போன்ற கமெண்ட்ஸ் அதிகமாக பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.