close
Choose your channels

தனுஷின் 'பவர்பாண்டி'யில் ஹீரோவாகும் ரோபோசங்கர்

Friday, September 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் முதன்முதலாக இயக்கும் 'பவர்பாண்டி' படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்திலும், பிரசன்னா மற்றும் சாயாசிங் ஆகியோர் பவர்புல் கேரக்டரிலும் நடித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
கோலிவுட் ஸ்டண்ட்மேன் குறித்த படமான இந்த படத்தில் ஒரு திரைப்படம் எடுப்பதுதான் முக்கிய கதை. இந்த படத்தில் வரும் படத்தின் ஹீரோவாக ரோபோசங்கர் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ரோபோசங்கர் மற்றும் ராஜ்கிரண் இடையே அதிகபட்ச காமெடி காட்சிகளும் இருக்கின்றதாம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருவதால் மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.