close
Choose your channels

இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை!

Thursday, February 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த 45 வயது நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த ’குஷி’ பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் போஸ்டில் அவர் கடற்கரை மணலில் பிகினி உடையில் உட்கார்ந்து இருப்பது போன்றும் பின்னணியில் கடல் அலைகள் இருப்பது போன்றும் உள்ள காட்சி உள்ளன.

சமீபத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி மாலத்தீவு சென்றதாக செய்தி வந்துள்ள நிலையில் இந்த வீடியோவும் மாலத்தீவில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர் மாலத்தீவில் படகில் செல்லும்போது டால்பின் மீன்கள் நீந்தி வருவது குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வால் உள்பட பல தென்னிந்திய நடிகைகள் மாலத்தீவு சென்று திரும்பியுள்ள நிலையில் தற்போது ஷில்பா ஷெட்டியும் மாலத்தீவு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்த்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.