close
Choose your channels

சிம்புவின் 'பத்து தல' படப்பிடிப்பின் முக்கிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!

Thursday, October 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு அடுத்து வரும் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வந்த ‘பத்து தல’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்த நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே இன்னும் மீதம் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து வசனகாட்சிகள் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் ஒன்றாக எடுத்த குரூப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இதில் சிம்பு, கெளதம் கார்த்திக், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் உள்ளனர்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். இந்த படம் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.