close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' பெற்ற அபார ஓப்பனிங் வசூல்

Monday, December 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் சிவகார்த்திகேயன், அஜித்-விஜய்க்கு அடுத்த இடத்தை நெருங்கிவிட்டார் என்று ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த  வெள்ளியன்று வெளியான 'வேலைக்காரன்' படத்தின் வசூல் அதை நிரூபிக்கும் வகையில் உள்ளது

தமிழகம் முழுவதும் நல்ல வசூலை குவித்து வரும் இந்த படம் சென்னையில் 22 திரையரங்க வளாகங்களில் 422 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.2,87,86,294 வசூல் செய்து கோலிவுட் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையரன்க்குகளில் 95% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் இதுவரை வெளிவந்த சிவகார்த்திகேயன் படங்களின் பெஸ்ட் வசூல் என்றும் கூறப்படுகிறது. இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் இன்றும் நல்ல வசூலை இந்த படம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.