close
Choose your channels

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி அசோக்! 

Sunday, July 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு கடந்த ஐந்தாம் தேதி பெண் குழந்தை பிறந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்த ’புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் ’ராஜா ராணி’ ’இளவரசி’ ’கஸ்தூரி’ ’தங்கம்’ உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ஸ்ரீதேவி அசோக். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அசோக் என்ற போட்டோகிராபரை திருமணம் செய்து கொண்டார். அசோக் - ஸ்ரீதேவி தம்பதிக்கு கடந்த ஐந்தாம் தேதி பெண் குழந்தை பிறந்தது என்பதும் இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீதேவி அசோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குழந்தைக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.