close
Choose your channels

அக்காவுக்கு இணையாக போட்டோஷூட்டில் கலக்கும் தங்கை!

Tuesday, June 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையின் போட்டோஷூட்டிற்கு இணையாக அவரது தங்கையும் போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார் என்பது அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களில் இருந்து தெரியவருகிறது.

நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார் என்பது தெரிந்ததே.

யாஷிகாவின் கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிடும் போது லட்சக் கணக்கில் லைக்ஸ் கிடைக்கும் என்பதும் சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் யாஷிகா ஆனந்துக்கு இணையாக அவரது தங்கை ஓஷின் ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அக்காவுக்கு இணையாக தங்கையும் கவர்ச்சியில் கலக்கி வருவதை பார்த்த ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் கண்கொள்ளா காட்சியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.