close
Choose your channels

கமல், விஜயகாந்த், விஜய் பட வில்லன் நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

Thursday, April 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் சலீம் கௌஸ் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன், பிரபு நடிப்பில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த ’வெற்றிவிழா’ என்ற திரைப்படத்தில் ‘ஜிந்தா’ என்ற கேரக்டர் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சலீம் கெளஸ். இதனையடுத்து ’தர்மசீலன்’ ’திருடா திருடா’ ‘சின்னக்கவுண்டர்’ ‘வேட்டைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சலீம் கெளஸ் உடல்நலக்குறைவால் இன்று காலமானதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளதை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.