close
Choose your channels

'தளபதி 66' நாயகி ராஷ்மிகாவின் கிளிம்ப்ஸ் வீடியோ!

Sunday, April 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கும் 66வது திரைப்படமான ’தளபதி 66’ படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா நடித்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பிரபல நடிகர் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா,மிருணாள் தாக்கூர், சுமந்த் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’சீதா ராமம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது

விஷால் சந்திரசேகர் இசையில், வினோத் ஒளிப்பதிவில், உருவாகியிருக்கும் இந்த படத்தை ஹனு ராகவாபுடி இயக்கியுள்ளார். வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் இந்த படம் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.