close
Choose your channels

தங்க மீனாக மாறிய 'தங்கலான்' ஹீரோயின்.. பிகினி உடையில் நீரூக்குள் போட்டோஷூட்..!

Sunday, March 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தின் நாயகியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகன் நீருக்குள் பிகினி உடையில் எடுத்த போட்டோஷூட்ட் புகைப்படங்களை பார்த்து தங்க மீன் போல் ‘தங்கலான்’ நடிகை இருப்பதாக கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ உள்ளிட படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகன். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனன் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மாளவிகா மோகனன் நீருக்குள் பிகினி உடையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தங்க மீன் மாளவிகா மோகன் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு சுமார் இரண்டு லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.