close
Choose your channels

'சர்கார்' கொண்டாட்டத்தின் முதல் அறிவிப்பு இதுதான்

Wednesday, September 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ள நிலையில் இன்றுமுதல் 'சர்கார்' கொண்டாட்டம் ஆரம்பம் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இதன்படி சற்றுமுன்னர் 'சர்கார்' கொண்டாட்டத்தின் முதல் தகவலாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் இம்மாதம் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த சிங்கிள் பாடலை வரவேற்க இப்போதே விஜய் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துவரும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும்,ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.