close
Choose your channels

தல அஜித்தின் தெறிக்கும் டீசர் ரிலீஸ் தேதி தெரிய வேண்டுமா?

Saturday, January 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த விபரங்கள் கிட்டத்தட்ட அனனவருக்கும் தெரிந்துவிட்டாலும், அந்த தகவல் அதிகாரபூர்வமாக நாளை வெளியாகவுள்ளது. இந்த தகவலை அந்த இசையமைப்பாளரே ஒரு டீசர் மூலம் நாளை வெளியிடவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு பொங்கல் விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருக்கும் நேரத்தில் அவர் யார் என்பதை யூகித்து கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.