close
Choose your channels

மாலத்தீவு சென்றதில் இருந்து முழுக்க முழுக்க பிகினியில் வேதிகா: லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

Monday, August 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வேதிகா கடந்த சில நாட்களாக மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்த நிலையில் மாலத்தீவுக்கு சென்றதில் இருந்து அவர் முழுக்க முழுக்க பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக பல்வேறு பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய வேதிகா சற்று முன் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்களிலும் பிகினி புகைப்படங்களையே பதிவு செய்துள்ளார்.

பிங்க் நிறத்தில் அணிந்த டூ பீஸ் பிகினி உடையில் இருக்கும் வேதிகாவின் இந்த புகைப்படங்களுக்கு வழக்கம்போல் ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை வேதிகா தமிழில் ‘வினோதன்’, ‘ஜங்கிள்’ உள்பட மொத்தம் 7 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் திரையுலகில் வேதிகா பிசியாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.