close
Choose your channels

பழம்பெரும் 'மேக்கப்மேன்' முத்தப்பா மறைவு: ரஜினிகாந்த் அஞ்சலி

Tuesday, December 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் இன்று காலை பழம்பெரும் மேக்கப்மேன் முத்தப்பா அவர்கள் காலமானார். அவருடைய மறைவிற்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறது.

.மேக்கப்மேன் முத்தப்பா இன்று காலை 7.15 மணிக்கு காலமானார். இவர் எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களுக்கு மேக்கப்மேனாக கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றியவர்

சென்னையில் மறைந்த மூத்த மேக்கப்மேன் முத்தப்பா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.