close
Choose your channels

விஜய் ஆண்டனிக்கு கிடைத்த 'திமிர் பிடிச்சவன்' பட்டம்

Sunday, January 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி, அஞ்சலி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் 'காளி' திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜன் ஆண்டனி நடிக்கவுள்ள அடுத்த பட டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது., இந்த படத்திற்கு 'திமிர் பிடிச்சவன்' என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், இயக்குனர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.