close
Choose your channels

விஜய் வெட்டிய வெற்றி விழா கேக்கில் மிக்ஸி-கிரைண்டர்

Monday, November 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் ரிலீசுக்கு பின்னர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தற்போது இதன் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

இந்த வெற்றி விழாவில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விஜய் 'சர்கார்' கேக்கை வெட்டினார். இந்த கேக்கில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட கிரைண்டர், மிக்ஸி போன்ற ஒருசில பொருட்களின் வடிவங்கள் இருந்தன

'சர்கார்' படத்தில் இடம்பெற்றிருந்த மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயில் போடும் காட்சி சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில் அதே மிக்ஸி, கிரைண்டர் 'சர்கார்' வெற்றி விழா கேக்கில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.