close
Choose your channels

மாலத்தீவில் கிளாமர் உடையில் கலக்கும் விஜய் பட நாயகி: வைரல் புகைப்படங்கள்!

Thursday, December 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’நண்பன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகின் முன்னணி நடிகையுமான இலியானா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ’நண்பன்’ திரைப்படத்தில் இலியானா நடித்திருந்தார் என்பது அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது நடிகை இலியானா மூன்று பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை இலியானா சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவருக்கு 13 மில்லியனுக்கும் அதிகமான அதிகமானோர் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் இலியானா வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலத்தீவில் சுற்றுப் பயணம் செய்துள்ள இலியானா அங்கிருந்து கொண்டே கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகபெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.