close
Choose your channels

சூப்பர் டீலக்ஸ்: விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஷாக்!

Wednesday, March 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தை விஜய்சேதுபதி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது இந்த படத்தின் ரன்னிங் டைம் சுமார் 3 மணி நேரம். ஆனால் விஜய்சேதுபதி இந்த படத்தில் வெறும் 38 நிமிடங்கள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'சீதக்காதி' திரைப்படத்தில் விஜய்சேதுபதி காட்சிகள் சுமார் அரை மணி நேரம் மட்டுமே இருந்தது என்பது தெரிந்ததெ. அதேபோல் தான் இந்த படமும் இருக்குமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இந்த தகவல் பல ஊடகங்களில் பரவி வந்தபோதும் 'சூப்பர் டீலக்ஸ்' படக்குழுவினர் இந்த தகவலை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்று வரை 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் விஜய்சேதுபதி படம் என்றே விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.