close
Choose your channels

ராஜூமுருகனின் 'ஜிப்ஸி' பட நடிகருக்கு திருமணம்

Wednesday, April 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்த திரைப்படம் 'ஜிப்ஸி'. இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தொண்டராக நடித்துள்ள நடிகர் சன்னி வயானே தனது நீண்ட நாள் தோழியான ரஞ்சனியை திருமணம் செய்து கொண்டார்.

கேரளாவில் உள்ள குருவாரூர் கோவிலில் இவர்களது திருமணம் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. நடிகர் சன்னிவயானே மலையாள திரையுலகின் பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.