close
Choose your channels

அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிரபல குத்துச்சண்டை வீராங்கனை!

Sunday, March 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் 2 வது பாடலான ’ஜாலிலோ ஜிம்கானோ’ என்ற பாடல் வெளியாகிய போதிலும் முதலில் ரிலீசான அரபிக்குத்து பாடல் இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடலுக்கு ஏற்கனவே தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளான கீர்த்தி சுரேஷ், சமந்தா உள்பட பலரும் நடனமாடியுள்ளார்

இந்த நிலையில் தற்போது நடிகையும் குத்துச்சண்டை வீராங்கனையுமான ரித்திகா சிங் அரபிக்குத்து பாடலுக்கு செம நடனம் ஆடியுள்ளார். அவரது நண்பர்களுடன் இந்த பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோஅவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அனைவருக்கும் தனது ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இந்த வீடியோவுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும், அதில் நடிகை வாணிபோஜனும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.