close
Choose your channels

2022ஆம் ஆண்டை உச்சகட்ட கிளாமருடன் வரவேற்ற இலியானா: வைரல் புகைப்படம்!

Saturday, January 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா கிளாமர் உடையுடன் 2022ஆம் ஆண்டை வரவேற்ற புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.

‘கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை இலியானா அதன்பின் விஜய் நடித்த ’நண்பன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இலியானாவுக்கு 13 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன்னர் புத்தாண்டை இலியானா கிளாமர் புகைப்படத்துடன் வரவேற்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டில் பல நல்ல மகிழ்ச்சியான நிகழ்வுகள் நிகழ்ந்ததாக கூறியுள்ள அவர் 2022ஆம் ஆண்டு மிகவும் சந்தோஷத்துடன் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலியானாவின் இந்த கிளாமர் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.