close
Choose your channels

எல்லாருக்கும் விளக்கம் சொல்ல முடியாது - மாரி செல்வராஜ்

Thursday, June 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் 29 ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் மாமன்னன் . இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் நமக்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தனர் .அப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம் இந்த படத்திற்கு மாமன்னன் என தலைப்பு வைக்க என்ன காரணம் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் " படத்தினுடைய கதையே அந்த தலைப்பு தான்.அந்த தலைப்பை நியாப்படுத்துவது போன்று படம் இருக்கும் ,இந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வது போன்று படத்தின் கதை இருக்கும் " என்று பதில் கூறினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.