close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் முத்தமிடும் ஜோடி: வீடியோ வைரல்!

Wednesday, October 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 6 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுவரை ஏழு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மெரினா மற்றும் ரோகித் ஆகிய இருவரும் தம்பதிகள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மெரினா மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்ட காட்சிகளின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த சக போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து இருக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.