close
Choose your channels

ஜூலியின் மணலாடை புகைப்படம் வைரல்!

Sunday, November 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் ஜல்லிக்கட்டு வீராங்கனையாக மக்கள் மத்தியில் புகழ் பெற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய புகழை தானே கெடுத்து கொண்டு மிகவும் மோசமான போட்டியாளராக பெயர் பெற்றார்.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்கு ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’அம்மன் தாயே’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்

மேலும் பிக்பாஸ் ஜூலி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது மணலில் மட்டுமே ஆடையாக உடுத்திய ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இது ஒரு சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கதை அம்சம் உள்ள ஒரு திரைப்படத்திற்கான ஸ்டில் என்றும் இந்த படத்தை தான் மிகவும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஜூலியின் இந்த மணலாடை புகைப்படத்திற்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் பாசிட்டிவி மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.