close
Choose your channels

பிக்பாஸ் மதுவின் செம கிளாமர் வீடியோ: இணையத்தில் வைரல்

Saturday, April 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மது, கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் கிளாமர் வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய மது, சற்றுமுன் மீண்டும் ஒரு கிளாமர் வீடியோவையும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஜெர்மனை சேர்ந்த தமிழ் பெண்ணான மது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதை அடுத்து தமிழ் திரையுலகில் வாய்ப்புகளை தேடி வருவதாகவும் அதற்காகவே அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos