close
Choose your channels

என்ன கிளாமரில் இப்படி இறங்கிட்டாங்க.. பிக்பாஸ் மதுவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Thursday, March 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் ஐந்து நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட மது, கிளாமரில் கலக்கிய போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் ஐந்து நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் மதுமிதா. ஜெர்மனியைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான இவர் இந்த நிகழ்ச்சியில் 42 நாட்கள் தாக்குப் பிடித்து விளையாடினார் என்பதும் அந்த சில நாட்களிலேயே அவருக்கு ரசிகர்கள் குவிந்ததால் சமூக வலைதளத்தில் அவரது ஃபாலோயர்கள் எண்ணிக்கை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இரண்டு வருடங்கள் ஆன பின்னரும் அவருக்கு பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ச்சியாக மாடலிங் மற்றும் பேஷன் டிசைனர் பணியில் பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 70 ஆயிரத்துக்கு அதிகமான பாலோயர்களை வைத்திருக்கும் மதுமிதா, அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் பதிவு செய்த கிளாமர் போட்டோ புகைப்படங்கள் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்து ’என்ன இவ்வளவு கிளாமராக இறங்கிட்டீங்க’ போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.