close
Choose your channels

அரவிந்தசாமியின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

Saturday, December 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2013ஆம் ஆண்டு 'தனி ஒருவன் படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன அரவிந்தசாமி, அதன்பின் 'போகன், 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மற்றும் செக்க சிவந்த வானம்' போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'கள்ளபார்ட்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக ரெஜினா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு கே.பிரசன்னா இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.