close
Choose your channels

ரஜினியின் கடமையை ஞாபகப்படுத்திய கமல்!

Friday, January 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில் கமல்ஹாசன் தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதித்துவிட்டார். விரைவில் ரஜினியும் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார்.

இந்த நிலையில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சியும் ரஜினிகாந்த் கட்சியும் இணைந்து இரண்டு திராவிட இயக்க கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியபோது, ‘தமிழகத்தை இருக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு வந்து வைக்க வேண்டிய கடமை அனைத்து தமிழர்களுக்கும் உண்டு என்றும், உழைப்பு, வியர்வை, செல்வம் உள்ளிட்டவற்றை முதலீடாக செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்றும், அந்த கடமை பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் ரஜினிகாந்துக்கும் உண்டு எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.