close
Choose your channels

பாஜக பின்னடைவு குறித்து கமல்ஹாசன் கருத்து

Tuesday, December 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்ட ரஜினிகாந்த், 'பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது' என்று கூறியதை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் ரஜினியை அடுத்து கமல்ஹாசனும் இந்த தேர்தல் முடிவுகள் குறித்த தனது கருத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறியபோது, 'புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது என்று பதிவு செய்துள்ளார். கமலஹாசனின் இந்த கருத்தை பெரும்பாலான நெட்டிசன்கள் வரவேற்று வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.