close
Choose your channels

சூப்பர் ஸ்டாருடன் பாக்ஸிங் போஸ் கொடுத்த மேரிகோம்

Friday, November 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் பாக்ஸிங் விளையாட்டு மங்கையான மேரிகோம் நேற்று விளையாட்டுத்துறை அமைச்சருடன் நட்பு முறையில் பாக்ஸிங் விளையாடிய வீடியோ வைரலானது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் இல்லத்துக்கு சென்ற மேரிகோம், அவரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பை அடுத்து அவர் சூப்பர் ஸ்டாருடன் ஒரு பாக்ஸிங் போஸ் கொடுத்தார். ரஜினியும் மேரிகோமும் பாக்ஸிங் போஸ் கொடுத்த இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் நடத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மேரிகோம், ரஜினியை அவருடைய வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.