close
Choose your channels

விஜய்சேதுபதி-சமந்தா படத்தில் இணையும் இந்திய பிரபலம்

Wednesday, November 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஆரண்ய காண்டம்' என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற இயக்குனர் தியாகராஜ குமாரராஜாவின் இரண்டாவது படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர் என்பதை நேற்று பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக அகில இந்திய அளவில் பிரபலமான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இணைந்துள்ளார். இவருடைய இணைப்பால் இந்த படம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.