close
Choose your channels

மழையில் டான்ஸ்.. அந்தரத்தில் சாகசம்.. தர்ஷா குப்தாவின் கிளுகிளுப்பு வீடியோ..!

Sunday, April 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தர்ஷா குப்தாவின் மழையில் நனையும் கிளுகிளுப்பு நடனம் மற்றும் அந்தரத்தில் நடந்து வரும் சாகசம் ஆகியவற்றின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் ’ருத்ரதாண்டவம்’ ’ஓ மை கோஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் ’முள்ளும் மலரும்’ ’மின்னலே’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள தர்ஷா குப்தா, அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாவில் அந்தரத்தில் நடந்து வரும் சாகச வீடியோ ஒன்றையும் மழையில் நனைந்து டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த இரண்டு வீடியோவுக்கு ஆயிரகணக்கான லைக்ஸ் குவிந்து வரும் நிலையில் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.