close
Choose your channels

'விஸ்வாசம்' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

Friday, December 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் பொங்கல் தினத்தன்று ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது. ஒருபக்கம் 'பேட்ட' படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் 'விஸ்வாசம்' படத்தின் எந்தவொரு அப்டேட்டும் இல்லாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்

இந்த நிலையில் சற்றுமுன் விஸ்வாசம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவிக்கு வழங்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த அப்டேட்டால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருந்தாலும் இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் எப்போது வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.