பிக்பாஸ் தமிழ் நடிகை வெளியிட்ட ஹாட் வொர்க்-அவுட் வீடியோ
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருடைய சோக கதையை அனைவரையும் கூறி உருக்கமாக நெகிழ செய்த போட்டியாளர் ரேஷ்மா
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வரும் ரேஷ்மா ஒருசில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க்-அவுட் செய்யும் ஹாட் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கும் வீடியோவுக்கும் லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோவை பிக்பாஸ் 3’நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான ஷெரின் லைக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது