close
Choose your channels

'தெறி' படத்தின் கடந்த வார சென்னை வசூல் நிலவரம்

Monday, May 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'தெறி' திரைப்படம் 50நாட்களை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரத்திற்கான 'தெறி' படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல் குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் இந்த படம் 8 திரையரங்குகளில் 33 காட்சிகளில் ரூ.6,58,880 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 85%க்கும் மேல் பார்வையாளர்கள் நிறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'தெறி' ரிலீஸ் ஆன ஏப்ரல் 14ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரையிலான மொத்த சென்னை வசூல் ரூ.11,23,81,765 ஆகும். சென்னையில் மிக அதிகமாக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை 'தெறி' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.