close
Choose your channels

'பீஸ்ட்' புரமோ வீடியோ: புகைப்படங்கள் வைரல்!

Friday, December 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் புரமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு இன்று நடந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த புரோமோ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் கசிந்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவில் விஜய், சிவகார்த்திகேயன், நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது இந்த புகைப்படங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புரோமோ விடியோ ஜாலியாக இருக்கும் என்பது இந்த புகைப்படத்தில் இருந்து தெரிய வருவதால் இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த புரமோ வீடியோ வரும் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos