close
Choose your channels

விஜய்சேதுபதியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம். ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Tuesday, December 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சேதுபதியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் ஹீரோ, வில்லன், சிறப்பு தோற்றம் என பல்வேறு விதங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து பான் - இந்திய நடிகராக விளங்கி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி உடல் எடை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஸ்லிம்மாக காணப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மம்முட்டியுடன் ஒரு வெப்தொடரில் நடிக்கவிருக்கும் நிலையில் அந்த வெப்தொடருக்காக உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி தற்போது ’ஜவான்’, ‘மும்பைகார்’ ஆகிய இந்தி படங்களிலும், விடுதலை உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.