close
Choose your channels

அக்டோபர் 26ல் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்

Sunday, October 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு 'ஜூங்கா', 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'இமைக்கா நொடிகள்', 'செக்க சிவந்த வானம்' மற்றும் '96' திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. 'இமைக்கா நொடிகள்', 'செக்க சிவந்த வானம்' '96' ஆகிய மூன்று படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த கன்னட படம் ஒன்றின் தமிழ் ரீமேக் படமான 'எடக்கு' என்ற திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கன்னடத்தில் 'Akhaada' என்ற டைட்டிலில் வெளியான இந்த படம் தான் தற்போது தமிழில் டப்பிங் செய்து வெளியாகவுள்ளது.

மேலும் விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' திரைப்படம் வரும் நவம்பர் 16ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.